வீரசுதந்திரம் கூத்து
சவரிமுத்து-மிக்கேல்தாஸ் அவர்களால் எழுதப்பட்டு நோர்வே-பேர்கன் கலை பண்பாட்டு கழகத்தினரால் தயாரிக்கப்பட்ட வீரசுதந்திரம் கூத்து வெகு விரை
-வில் கனடாவில் வெளியிடப்படவுள்ளது.